தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சூதாட்டத்தில் மூவர் கைது

சூதாட்டத்தில் மூவர் கைது

சூதாட்டத்தில் மூவர் கைது


UPDATED : நவ 17, 2026 07:01 PM

ADDED : நவ 17, 2026 06:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:01 PM ADDED : நவ 17, 2026 06:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் எஸ்.ஐ., அபினேஷ் உள்ளிட்ட போலீசார் கோமனாம்பட்டி- பெரியகுளம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் விளாம்பட்டி ராமன் 45, கோமனாம்பட்டி பழனி 60, இடையபட்டி சுந்தரம் 50, என தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us