தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/28 ரவுடிகள் கைது

28 ரவுடிகள் கைது

28 ரவுடிகள் கைது


UPDATED : நவ 17, 2026 06:58 PM

ADDED : நவ 17, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:58 PM ADDED : நவ 17, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர்.

நவ.13, முதல் 15 வரை மூன்று நாட்கள் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கை, தீவிர கண்காணிப்பில் திண்டுக்கல் நகர் உட்கோட்டத்தில் 3, ஊரகத்தில் 1, நிலக்கோட்டை 1, பழநி 9, ஒட்டன்சத்திரம் 5, கொடைக்கானல் 2, வேடசந்துார் 4, மதுவிலக்கு பிரிவில் 3 என 28 பேர் கைது செய்யப்பட்டனர். 56 பேர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டு எச்சரிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us