ADDED : நவ 08, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தாமரைப்பாடி முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி பாலசுப்பிரமணி 34.
நேற்றுமுன்தினம் இங்குள்ள நான்குவழிச்சாலை பிரிவு அருகே டூவீலரில் சென்றபோது முள்ளிப்பாடி பாறையூர் ஸ்டீபன் 28, தனது கொடைக்கானல் நண்பர் மனோஜ்குமாருடன் 33, வந்த டூவீலர் மோதியது.
3 பேரும் காயமடைந்து திண்டுக்கல், மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.

