நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டை சேர்ந்தவர் ஈஸ்வரபாண்டி 24, கார்த்திக் பாண்டி 28,
அகிலேஷ் 20. மூவரும் காந்திநகர் ரோட்டில் நடந்து சென்ற போது, ஷேக் அப்துல்லா 23, தனுஷ் பாத்ரில் 22, தவுபிக் ராஜா 22, ஆகியோர் வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தனர். டூ வீலரில் சென்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.