ADDED : நவ 14, 2024 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி ; கோபால்பட்டியில் திண்டுக்கல் -நத்தம் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே நேற்று மாலை மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது டூவீலரில் சாலையை குருக்கே கடக்க முயன்ற தலையாரிபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் 45, மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது . டிரைவரான பெத்தாம்பட்டியை சேர்ந்த ரவி 40, முருகன் காயபடைந்தனர். சாணார்பட்டி போலீசார் விசாரித்தனர்.

