ADDED : பிப் 22, 2025 05:56 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
சனிவார பூஜை
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.
திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி.
கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.
பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.
சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சீனிவாச பெருமாள் கோயில், மலைஅடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்க நாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.
பொது
ஐ.என்.டி.யூ.சி., மாநில செயற்குழு கூட்டம், நாயுடு மஹாஜன மஹால், திண்டுக்கல், காலை 10:00 - மாலை 4:00 மணி.

