ADDED : ஜன 16, 2025 05:43 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி
ஐயப்பருக்கு சிறப்பு பூஜை, ஸ்ரீ ஐயப்பன் கோயில், மலையடிவாரம் ,திண்டுக்கல், காலை 5:00 மணி, சிறப்பு பஜனை வழிபாடு, அன்னதானம், இரவு 8:00 மணி.
ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.
குரு ஆராதனை
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.
சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.
பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி,
சித்தானந்தர் சுவாமி கோயில், கோனுார், காலை 6:45 மணி.
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.
ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.
பொது
பொங்கல் விழா கோலப்போட்டி, சைவபெருமக்கள் பேரவை திருமண மண்டபம், துரைராஜ் நகர், திண்டுக்கல், காலை 10:30 மணி, ஏற்பாடு: சைவபெருமக்கள் பேரவை.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா, அரசு மேல்நிலைப்பள்ளி எரியோடு, காலை 9:00 மணி, ஏற்பாடு: 1996 --97ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள்.

