நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி. இரவு 7:00 மணி
ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.
-உற்ஸவ திருவிழா முளைப்பாரி அழைப்பு, ஸ்ரீ வழி ஆண்டி விநாயகர் காளியம்மன், முனியப்பசுவாமி கோயில், என்.புதுரோடு, எரியோடு, மதியம் 3:00 மணி, அம்மன் கங்கை செல்லுதல், மாலை 4:30 மணி.
-குரு ஆராதனை
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.
சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.
பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.
பொது
-கலைஞரின் வீடு கட்ட பணி உத்தரவு வழங்கும் விழா, குமரன் மஹால், காணப்பாடி ரோடு, வடமதுரை, மாலை 6:00 மணி, பங்கேற்பு: அமைச்சர் சக்கரபாணி, காந்திராஜன் எம்.எல்.ஏ.,