தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்றைய மின்தடை ரத்து

 இன்றைய மின்தடை ரத்து

 இன்றைய மின்தடை ரத்து


ADDED : ஜன 20, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. வழக்கம்போல் மின்வினியோகம் செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us