UPDATED : ஜூன் 30, 2026 09:56 PM
ADDED : ஜூன் 30, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
அருணகிரிநாதர் குருபூஜை: அபிராமி அம்மன் கோயில் வளாகம், திண்டுக்கல், காலை 9:30 முதல் 11:30 மணி. ஏற்பாடு: திருமலைக்கேணி பாதயாத்திரைக்குழு. உள்பிரகார வீதி உலா: மாலை 6:30 முதல் 7:30 மணி.
சிறப்பு பூஜை
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
-பொது
தக்காளி மதிப்பு கூட்டல் விவசாய பங்குதாரர்கள் ஆலோசனை கூட்டம்: வி.வி.ஏ.சி., ஹால், ஒட்டன்சத்திரம். ஏற்பாடு: தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம், சென்னை. காலை 10:30 முதல் மாலை 4:00 மணி.
