/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை வீழ்ச்சி ஓடையில் வீசப்பட்ட தக்காளி
/
விலை வீழ்ச்சி ஓடையில் வீசப்பட்ட தக்காளி
ADDED : ஏப் 24, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு சுற்றுப்புற பகுதியில் வரத்து அதிகமாக இருப்பதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் இதனை வியாபாரிகள் ஓடையில் வீசினர்.
25 கிலோ தக்காளி பெட்டி ஒன்று ரூ. 100 முதல் ரூ. 250க்கு விற்பனையான நிலையில்ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து வர இதன் விலை மேலும் வீழ்ச்சி அடைந்தது. தக்காளிகளை வியாபாரிகள் பெட்டி பெட்டியாக எடுத்து சென்று ஓடையில் கொட்டுகின்றனர். கஷ்டப்பட்டு விளைவிக்கப்பட்ட தக்காளி விற்பனையாகமல் ஓடையில் கொட்டப்படும் காட்சி வேதனை அளித்தது.

