ADDED : ஏப் 13, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் சார்பில் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (ஏப். 14)புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நியூசெஞ்சுரிபுத்தக விற்பனை நிலையம், வடமதுரை அரசு பள்ளி அருகே, வேடசந்துார் அம்பேத்கர் சிலை அருகே, பழநி குமுதம் புக் சென்டர், நத்தம் கே.எஸ்.எஸ்.எம்., காம்ப்ளக்ஸ் கலைஞர் நுாலக மையம் உள்ளிட்ட பகுதிகளில் புத்தக கண்காட்சி நடக்கிறது.

