sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நத்தம் மாரியம்மன் கோயில் விழாவில் பற்கேற்றோர்

/

நத்தம் மாரியம்மன் கோயில் விழாவில் பற்கேற்றோர்

நத்தம் மாரியம்மன் கோயில் விழாவில் பற்கேற்றோர்

நத்தம் மாரியம்மன் கோயில் விழாவில் பற்கேற்றோர்


ADDED : மார் 19, 2025 05:34 AM

Google News

ADDED : மார் 19, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிதிருவிழாவில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் ஆண்டி அம்பலம், பா.ஜ., தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப்பிரிவு மாநில துணைத்தலைவர் சோ.ஆனந்த கிருஷ்ணன், வேம்பார்பட்டி பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பி.எம்.எஸ்.கே.எம்.அபுதாகிர் கண்ணு முகமது, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, சர்வோதயா சேவா பால் உரிமையாளர்கள், தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, வேம்பார்பட்டி ஜெம் எச்.பி., கேஸ், பி.எம்.எம். அக், ராம்சன்ஸ் பள்ளி குழும நிறுவனர் ராமசாமி, ஸ்ரீ ஏழுமலையான் ரியல் எஸ்டேட் பரமானந்தன்,

கோவில்பட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள், பரம்பரை பூசாரிகள் கணேசன், சின்னராஜ், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், நாகராஜ், தினேஷ்குமார், வ.உ.சி. இளைஞர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ்.எஸ். சரவண செல்வன், கயல் அக்ரோ புட்ஸ் உரிமையாளர்கள், ஸ்ரீ வாரி அக்ரோ புட்ஸ் உரிமையாளர், தமிழர் தேசம் கட்சி மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம், ஆர்.எஸ்., ஜெயந்தி ஹெச்.பி., காஸ் உரிமையாளர், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன், கோபால்பட்டி ஜெயமுருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் ராஜகோபால் கோபி, கணவாய்ப்பட்டி குறிஞ்சி அக்ரோ ப்ரொடக்ட் நிறுவனர்கள், நத்தம் லேண்டீஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள், கோயில் செயல் அலுவலர் சங்கீதா, தக்கார் யுவராஜா, தி.மு.க., மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் ராஜகோபால் , அரசு அனுமதி நகை ஏலதாரர் எஸ்.மணிவண்ணன், மீனாட்சி பவன் ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us