ADDED : செப் 06, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: செந்துறை- கருத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி 24.
தனது டூவீலரில் கோட்டையூர் நோக்கி சென்றார். அரவங்குறிச்சி பகுதியில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது.
காயமடைந்த பாலாஜி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.