ADDED : டிச 21, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் தோட்டக்கலை அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாய சாகுபடி பயிற்சி பெற நாகையகோட்டைக்கு வந்தனர்.
நெல்லிக்கனி அறக்கட்டளை தலைவர் சிவக்குமார் நெல்லிக்கனி தோட்டங்களுக்கு அழைத்து சென்று நெல்லி செடி நடவு செய்தல், பராமரிப்பு, விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை செயல்விளக்க பயிற்சியாக வழங்கினார்.

