தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு பயிற்சி

 மாணவர்களுக்கு பயிற்சி

 மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : மே 28, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சியத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி, உயர் ஆய்வு மைய மாணவர்கள், பழநியாண்டவர் மகளிர் கல்லுாரி மாணவிகளுக்கு அருங்காட்சியத்தின் முக்கியத்துவம், நடுகற்களின் சிறப்பு, பழங்கால பொருட்களை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அருங்காட்சிய காப்பாட்சியர் சசிகலா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us