ADDED : செப் 17, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : அருங்காட்சியகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரி வரலாற்று துறை சார்பில் நான்கு நாட்கள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
செப். 16 முதல் 19 வரை நடைபெற உள்ளது. மாணவிகளுக்கு தொல்லியல் தொடர்பான ஆய்வுகள் குறித்து விளக்கப்பட்டது. அருங்காட்சியக காப்பாட்சியர் சசிகலா, பேராசிரியர் கன்னிமுத்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி பங்கேற்றனர்.