ADDED : ஜூலை 25, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை தமிழ்த்துறை சார்பில் மொபைல் ஆவண குறும்பட பயிற்சி பட்டறை நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்
. பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். மதுரை மறுபக்கம் அமைப்பு நிறுவனர் ஆர்.பி. அமுதன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். முதன்மை பேராசிரியர் ஷாஜி பேசினார்.பல்கலை, நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லுாரி தமிழ்துறை மாணவர்கள் பங்கேற்றனர். இணை பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார்.