/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துரோகி ஓ.பி.எஸ்., சீனிவாசன் காட்டம்
/
துரோகி ஓ.பி.எஸ்., சீனிவாசன் காட்டம்
ADDED : மார் 18, 2026 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறியது: புதுச்சேரியில் பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக எந்த தலைவர் கூறினாரோ அவரிடம் கேளுங்கள். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அ.தி.மு.க.,வை அழித்தது, ஒழித்தது, துரோகி ஓ.பி.எஸ்.,தான்.
அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மற்றவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் என்கிறார் ஓ.பி.எஸ்., அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டா முதல்வரானார்... கூட்டணியில் விஜய் வந்தால் ஏற்றுக் கொள்வது குறித்து தலைவர்கள் கூறுவார்கள். விஜய் குறித்து பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்த கருத்தை நான் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு கூறினார்.

