தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 25, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், ஆக.26-

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் திண்டுக்கல் பணிமனை 1 முன் 24 மணி நேர தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய சங்கத்தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், துணை பொதுச்செயலாளர்  வெங்கிடுசாமி,  சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வாரிசு வேலை, ஒப்பந்தம், அகவிலைப்படி நிலுவைத்தொகை, தனியார் மூலம் பஸ் இயக்குவதை  கண்டிப்பது, ஓய்வுக்கால பணப்பலன்களை உடனுக்குடன் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

நிர்வாகிகள் ரூபன் அம்புரோஸ், ஓய்வூதியர்  சங்கம் பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us