ADDED : ஏப் 19, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:
புனித அந்தோணியார் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 100 மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.
போக்சோ நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் திரிவேணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, கல்லுாரி செயலர் அருள்தேவி, முதல்வர் மேரி பிரமிளா சாந்தி கலந்து கொண்டனர்.

