தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

 மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

 மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : செப் 05, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் பனிக்கரை அருகே வனப்பகுதியில் நேற்று மாலை மரம் ஒன்று திடீரென சாய்ந்தது.

இதனால் அவ்வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us