நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் பிர்சா முண்டா 150வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பண்ணைக்காட்டில் பழங்குடியினர் நாள் கருத்தரங்கம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், பேராசிரியர்கள் வின்சென்ட், சதிஷ் கண்ணன், ராமகிருஷ்ண பள்ளி தாளாளர் பரமேஸ்வரன், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

