/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மும்மொழி கொள்கை தனியார் பள்ளிகளில் உள்ளது பழநியில் தமிழிசை பேட்டி
/
மும்மொழி கொள்கை தனியார் பள்ளிகளில் உள்ளது பழநியில் தமிழிசை பேட்டி
மும்மொழி கொள்கை தனியார் பள்ளிகளில் உள்ளது பழநியில் தமிழிசை பேட்டி
மும்மொழி கொள்கை தனியார் பள்ளிகளில் உள்ளது பழநியில் தமிழிசை பேட்டி
ADDED : அக் 15, 2024 05:47 AM
பழநி: '' மும்மொழி கொள்கை தனியார் பள்ளிகளில் உள்ளது''என,முன்னாள் புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.
பழநியில் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.
பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது என கூறிக் கொள்ளும் அவர் அவற்றில் கலந்து கொள்வதில்லை. பழநி கோயில் ராஜகோபுரத்தின் மீது சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மும்மொழி கொள்கை தனியார் பள்ளிகளில் உள்ளது. பணக்கார குழந்தைகள் வாய்ப்பை பெறுகிறது. புதிய கல்விக் கொள்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் விளம்பர ஆட்சி நடக்கிறது. மழையால் மின்சார கம்பி அறுந்து 5 பேர் இறந்தனர். கோவை மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு என்கவுண்டர்கள் அதிகரித்துள்ளது. இதுவே பா.ஜ.,வின் வெற்றி என்றார்.