sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

லாரிகள் பறிமுதல் ரூ.2 லட்சம் அபராதம்

/

லாரிகள் பறிமுதல் ரூ.2 லட்சம் அபராதம்

லாரிகள் பறிமுதல் ரூ.2 லட்சம் அபராதம்

லாரிகள் பறிமுதல் ரூ.2 லட்சம் அபராதம்


ADDED : நவ 09, 2024 02:34 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:துாத்துக்குடியிலிருந்து பாளையத்திற்கு முறையான ஆவணங்களின்றி அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை கொடைரோடு டோல்கேட் அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.

கொடைரோடு டோல்கேட்டில் திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரிகள் துாத்துக்குடியிலிருந்து பாளையம் செல்வதற்காக அதிக பாரம் ஏற்றி வந்தன. ஆய்வில் ரோடு வரி செலுத்தியது உட்பட பல ஆவணங்கள் இல்லை. இரு லாரிகளையும் பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us