/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டி.எஸ்.எல் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
/
டி.எஸ்.எல் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
ADDED : அக் 02, 2025 04:07 AM

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் டி.எஸ்.எல். சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நேற்று நடந்தது.
கடை உரிமையாளர் சிங்காரம் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் குறிஞ்சி குரூப்ஸ் தேவாரம் முருகன் வி.பி.ஏ குரூப்ஸ் மோகன் முன்னிலை வகித்தனர்.
உரிமையாளர்கள் கணபதி சிங்காரம் வரவேற்றார். துரைசேகர் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.. செயலாளர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகதுரை, நகர செயலாளர் சின்னதுரை குத்து விளக்கு ஏற்றினர்.
ஒன்றிய செயலாளர்கள் முருகன், கனிகுமார், வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், சேவுகம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தெய்வராணி விஜய குமார், அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், பாண்டியன், வத்தலக்குண்டு அ.தி.மு.க., நகர செயலாளர் பீர்முகமது, மின்னல் கொடி, இந்திய கபடி அணி முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன், ஜமுனா ஹோட்டல் உரிமையாளர் மணிகண்டன், பர்ஸ்ட் ஸ்டெப் சி.பி.எஸ். இ பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கயல்விழி மற்றும் பொதுமக்கள் திறப்பு விழாவில் பங் கேற்றனர்.
மணிகண்டன், மகேந்திரன் நன்றி கூறினர்.