ADDED : அக் 02, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலூர் காக்காயன்பட்டியில் ரூ.
50 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். பேரூராட்சித் தலைவர் கருப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, வடமதுரை நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.