/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பவுர்ணமி விழாவில் துளசி கும்மியாட்டம்
/
பவுர்ணமி விழாவில் துளசி கும்மியாட்டம்
ADDED : ஏப் 13, 2025 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு : எரியோடு அருகே ஆர்.புதுக்கோட்டை பூசாரிபட்டியில் முத்தம்மன் கோயிலில் நேற்று பங்குனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது.
பல வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற பாரம்பரிய மிக்க துளசி கும்மியாட்டம் ஆடினர்.

