நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு,: தாடிக்கொம்பு தலைமை காவலர்கள் சுரேஷ், கார்த்திக் குமார் ஆகியோர் தாடிக்கொம்பு அகரம் பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ரோட்டில் நின்று கொண்டு போவோர்
வருவோரை கூடுதலாகப் பேசி கலாய்த்த கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்த கருப்பையா 23, சூரிய பிரகாஷ் 24, ஆகியோரை போலீசார் எச்சரித்தும் கூடுதலாக பேசிக் கொண்டே இருந்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.