/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
/
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
ADDED : நவ 28, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி மதுவிலக்கு போலீசார் செம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது வீ.கூத்தம்பட்டி அரசு பள்ளி அருகே சித்தையன் கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ்20, அரக்காபட்டியைச் சேர்ந்த சக்திகுமார் 22 விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்தனர்.

