ADDED : மார் 21, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதுார் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்.
கக்கன் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வகுமார். இருவரும் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மது போதையில் நின்றப்படி அவ்வழியில் சென்ற மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு ரவுடிசம் செய்தனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

