sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது


ADDED : டிச 14, 2024 05:24 AM

Google News

ADDED : டிச 14, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பழநி ,சத்திரப்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வேகமாக சென்றது.

போலீசார் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி இருந்தது. லாரியை ஓட்டி வந்த மதுரை வாடிப்பட்டி மேலக்கல் பகுதியை சேர்ந்த டிரைவர் மகேந்திரனை31, கைது செய்து அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்தவர்கள் பிரேம் நசீர்49, அன்வர் பாஷா 54, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us