sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சந்தனக்கட்டை கடத்திய இருவர் கைது

/

சந்தனக்கட்டை கடத்திய இருவர் கைது

சந்தனக்கட்டை கடத்திய இருவர் கைது

சந்தனக்கட்டை கடத்திய இருவர் கைது


ADDED : மார் 28, 2025 04:54 AM

Google News

ADDED : மார் 28, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே சந்தனக்கட்டை கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னிவாடி வனத்துறை ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் தருமத்துப்பட்டி பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாப்பில் நின்ற இருவரிடம் சோதனை நடத்தியதில் 5 கிலோ எடை சந்தன கட்டைகள் இருந்ததை கண்டனர். தும்மலப்பட்டியை சேர்ந்த மாயாண்டி மனைவி சாந்தம்மாள் 70, தருமத்துப்பட்டி சுரக்காபட்டியை சேர்ந்த கருப்பையா 50, என்பது தெரிய இவர்களை கைது செய்தனர். சந்தன கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.-






      Dinamalar
      Follow us