ADDED : நவ 20, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் திலீப் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றவர்கள் குறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுப்படி அதே பகுதியை சேர்ந்த மோகன் 47, முத்துராஜ் 45, நகையை திருடி சென்றது தெரிந்தது.
இருவரையும் கள்ளிமந்தையம் போலீசார் கைது செய்தனர்.

