நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் குளத்துார் ஜம்புளியம்பட்டி பகுதிகளில் மது விற்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மதுவிற்ற லட்சுமணபுரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் 40, கரட்டுப்பட்டி வெள்ளைசாமி 48 இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.