/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு இரு நாள் விடுமுறை
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு இரு நாள் விடுமுறை
ADDED : ஜூலை 30, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் தங்கச்சி அம்மாபட்டி காந்தி மார்க்கெட்டுக்கு ஆக.
2ல் வார விடுமுறையோடு ஆடி பெருக்கையொட்டி ஆக.3 அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக காய்கறி மார்க்கெட் சங்கம் அறிவித்துள்ளது.