ADDED : செப் 05, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, செப்.6-
எஸ்.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கோகுலகிருஷ்ணன் 20, சவுந்தரபாண்டியன் 25. இருவரும் வத்தலக்குண்டு அருகே சின்னம நாயக்கன்கோட்டையில் பாலமுருகனின் ஆட்டு கொட்டகையில் இருந்து ஆடு ஒன்றை திருடிக்கொண்டு டூவீலரில் தப்ப முயன்றனர். பொதுமக்களிடம் பிடித்து வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., முனியாண்டி இருவரையும் கைது செய்தார். டூவீலர், ஆடு பறிமுதல் செய்யப்பட்டது.
