sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விபத்துக்களில் இருவர் பலி

/

 விபத்துக்களில் இருவர் பலி

 விபத்துக்களில் இருவர் பலி

 விபத்துக்களில் இருவர் பலி


ADDED : மார் 12, 2026 05:26 AM

Google News

ADDED : மார் 12, 2026 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை வேல்வார்கோட்டை செட்டியபட்டியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் 42. திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் கமிஷன் மண்டி ஒன்றில் பணிபுரிந்தப்படி மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். சொந்த ஊர் வந்திருந்த நிலையில் அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரிவு பகுதியில் நேற்று மாலை 6:00 மணிக்கு டூவீலரில்(ஹெல்மெட் அணியவில்லை) சென்றபோது கார் மோதி இறந்தார். விபத்தில் காரில் சிக்கிய டூவீலர் 30 மீட்டர் துாரம் இழுத்து செல்லப்பட்டு தனியே விழுந்த நிலையில் பெட்ரோல் கசிவால் எரிந்து தீக்கிரையானது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

பாலசமுத்திரம்:: பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆத்திமரத்தான் 35. டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மார்ச் 8 இரவு வீட்டிற்கு சென்ற போது முன்னால் சென்ற டூவீலரில் மோதியதில் பலத்த காயம்: அடைந்தார். மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.:






      Dinamalar
      Follow us