sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

/

டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

டூவீலர்கள் மோதலில் இருவர் பலி


ADDED : ஏப் 09, 2025 03:04 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்மாவட்டம் விளாம்பட்டி அருகே மட்டப்பாறையை சேர்ந்தவர் கவுதமன் 48. ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் 47. இருவரும் டாஸ்மாக் சூப்பர்வைசர்களாக பணிசெய்தனர்.

இவர்கள் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) செட்டியபட்டி அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சென்றனர். பின்னால் மூணான்டிபட்டியைச் சேர்ந்த கவுதம் ஓட்டி வந்த டூவீலர் , இவர்கள் டூவீலரில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவுதமன் , ஜெகன் இறந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us