ADDED : பிப் 11, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் நைனான்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாப்பாத்தி 60. நேற்று காலை வடமதுரை நான்கு வழிச்சாலை நால்ரோடு சந்திப்பு பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
*மற்றொரு சம்பவத்தில் புதுச்சேரி உழவர்கரையை சேர்ந்த சிவகுமார் 49, உறவினர்களுடன் கொடைக்கானல் சென்று விட்டு சுற்றுலா பஸ்சில் ஊர் திரும்பினார்.
வடமதுரை அருகே வந்தபோது வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கினர்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.