தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது

கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது

கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெரு அரவிந்த்சேகர் 20, திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். இவர் அதே பகுதி 11ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண்ணின் உறவினரான நவீன் 23, தனது நண்பர்களுடன் சேர்ந்து அரவிந்த்சேகரை தாக்கினார். காயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய வடமதுரை போலீசார், நவீன், நந்தகுமார் 23, ஆகிய இருவரை கைது செய்தனர். ஜனவேல் 23, மணி 23, உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us