நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : அய்யலுார்-மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் குமரன் 60.
கொட்டாம்பட்டி சாலையை கடக்க முயன்ற போது நத்தம்-காமராஜ் நகரை சேர்ந்த தினகரன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.