ADDED : டிச 01, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கோயமுத்தூர் ரோட்டில் நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த குரு பிரசாத் 35, (ஹெல்மெட் அணியவில்லை) டூவீலரில் பாப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது எதிரே வந்த வேன் குருபிரசாத் மீது மோதியது. அதில் அவர் இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

