ADDED : அக் 16, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்களம் உப்பு தோட்டத்தை சேர்ந்தவர் பெயிண்டிங் தொழிலாளி அபுபக்கர் சித்திக் 37. இவரது மகன் முகமது ரபீக் 12, திருச்சி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
டூவீலரில் திருச்சி சென்று மகனை அழைத்து வந்தார். கோட்டாநத்தம் பக்கரையான் காடு அருகே சென்றபோது பின் டயர் பஞ்சர் ஆனதால் இருவரும் விழுந்தனர். அபுபக்கர் சித்திக் நெஞ்சில் டூவீலரின் ஹேண்டில் பார் குத்தியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.