நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: அண்ணாநகரை சேர்ந்தவர் சிவசங்கரபூபதி 32. டூவீலரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.மறுநாள் அதிகாலை பார்த்த போது டூவீலரை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நத்தம் எஸ்.ஐ., அருண்நாராயணன் விசாரிக்கிறார்.

