ADDED : டிச 24, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரம் விவசாயி சுப்பிரமணி 70. திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள எத்திலாம்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக டூவீலரில் சென்றார்.
கரூர் திண்டுக்கல் ரோடு தனியார் ஓட்டல் முன்பு ரோட்டை டூவீலரில் கடக்கும் போது பின்னால் வந்த கார் மோதி சுப்பிரமணி இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

