/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்துக்கு வித்திடும் தடுப்பில்லா ரோட்டோர கிணறு
/
விபத்துக்கு வித்திடும் தடுப்பில்லா ரோட்டோர கிணறு
ADDED : டிச 02, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தடுப்புகள் அமைக்கப்படும்
திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னாகரத்தில் திறந்த வெளியில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
கலாவதி,உதவி கோட்டப்பொறியாளர்,தேசிய நெடுஞ்சாலை,திண்டுக்கல்.