ADDED : நவ 15, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் வளாகத்தில் 45 வயதான ஆண் பூப்போட்ட சட்டை அணிந்த நிலையில் உடல் நிலை பாதித்து படுத்திருந்தார்.
பெயர், ஊர் விபரம் தெரியவில்லை.
வி.ஏ.ஓ., ஜெயபால் ராஜ் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.
வடமதுரை போலீசார் விசாரிகின்றனர்.

