நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமையில் நடந்தது. ஒன்றிய துணைத் தலைவர் தேவசகாயம் முன்னிலை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணகுமார், குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.