sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேடசந்துார் பகுதியில் உன்னி காய்ச்சல்: 14 பேர் பாதிப்பு

/

வேடசந்துார் பகுதியில் உன்னி காய்ச்சல்: 14 பேர் பாதிப்பு

வேடசந்துார் பகுதியில் உன்னி காய்ச்சல்: 14 பேர் பாதிப்பு

வேடசந்துார் பகுதியில் உன்னி காய்ச்சல்: 14 பேர் பாதிப்பு


ADDED : ஜன 07, 2024 06:58 AM

Google News

ADDED : ஜன 07, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளில் உன்னி காய்ச்சலால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வேடசந்துார் ஒன்றியத்தில் நாகம்பட்டி ஊராட்சி சேணன்கோட்டை, மாரம்பாடி ஊராட்சி மாரம்பாடி, வி.புதுக்கோட்டை ஊராட்சி நாகக்கோனானுார் கிராமபகுதிகளில் கால்நடைகளுக்கான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கும் உன்னி காய்ச்சல் பரவி வருகிறது.

அந்த வகையில் சேணன் கோட்டையில் 2 பேர், மாரம்பாடியில் 8 பேர், நாக கோனானுாரில் 4 பேர் என 14 பேர் பதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை செய்து வருகிறோம். விரைவில் உன்னி காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us